10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் நடைபெற்ற கால்கோள்விழா

170கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் கால்கோள்விழா நடைபெற்றுள்ளது. கால்கோள்விழா என்பது முதலாவது ஆண்டில் (Grade 1)புதிதாக பாடசாலைக்கு வரும் மாணவர்களை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் (Grade 2)வரவேற்று மாலை அணிவித்து பரிசில்களும் வழங்கி கௌரவிக்கின்ற நிகழ்வினைக் குறிக்கும். இது எல்லாப் பாடசாலைகளிலும் தைமாதம் நடைபெறுவது வழமையாகும்.

102030405060708090100110120130140150160170

0 Comments