10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்திற்கு புதிய அதிபர்….

shanthy (1)கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக திருமதி சாந்தினி வாகீசன் அவர்கள் 07.10.2015 முதல் கடமைப்பொறுப்பேற்றுள்ளார். இவர் கோப்பாய் நாவலர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நீண்ட காலம் அதிபராக கடமையாற்றி பாடசாலையை உயர்ந்த நிலைக்கு இட்டுச்சென்றவர். தற்போது கரந்தன் இராமுப்பிள்ளையில் கடமைப்பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது. மரியாதைக்குரிய அதிபர் திருமதி சாந்தினி வாகீசன் அவர்களை வரவேற்கின்றோம்.

0 Comments

Leave A Reply