[:ta]நீண்டகாலமாக கரந்தன் -ஊரொழு வீதி திருத்தப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகிறது. மழைகாலம் தற்போது தொடங்கியுள்ளதால் பெரும் அவலநிலை காணப்படுகிறது. அதிகாரிகளின் கவனத்திற்கு…..
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments