கரந்தன் சந்தியில் பேரூந்து தரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது.
வடக்கு மாகாண சபையினுடைய போக்குவரத்து அமைச்சின் நிதி ஏற்பாட்டில் கரந்தன் சந்தியில் பேரூந்து தரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. இப்பேரூந்து தரிப்பு நிலையம் அமைப்பதற்குரிய ஏற்பாடுகள் நிறைவடைந்திருப்பதாகவும் இவ்வாரம் வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments