கரந்தன் சந்தியில் அமைந்துள்ள ஸ்ரீ துர்க்கா முன்பள்ளியில் கலைவிழா நிகழ்வு 25.12.2013 புதன்கிழமை பிற்பகல் 01.30 மணிக்கு ஸ்ரீ துர்க்கா முன்பள்ளி மைதானத்தில் நடைபெறவுள்ளது.இந்நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments