[:ta]கரந்தன் பாடசாலைக்கு உதவ பழைய மாணவன் முன்வந்தார்…..[:]
[:ta]
கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்திற்கு உதவி தேவை என எமது இணையத்தில் வந்த செய்தியின் அடிப்படையில் நீர்வேலி தெற்கு நீர்வேலியைச் சேர்ந்த சுவிஸ் நாட்டில் வதியும் சுந்தரேஸ்வரன் ஜெயந்தன் அவர்கள் 50 000 ரூபா நிதியினை பாடசாலை நிர்வாகத்திடம் வழங்கியுள்ளார். வாழத்துக்கள் ஜெயந்தன் அவர்களே……………
0 Comments