10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

கரந்தன் பாடசாலைக்கு கண்டியிலிருந்து சகோதரமொழி பாடசாலை

12798882_1040852985987456_7813321956702395516_nகண்டியிலிருந்து சகோதரமொழி பாடசாலை ஒன்றின் சுமார் 60 மாணவர்களும் ஆசிரியர்களும் கரந்தன் பாடசாலைக்கு நேற்றைய தினம் மாலை வருகை தந்திருந்தார்கள். நேற்று இரவு பாடசாலையில் தங்கிய அவர்கள் இன்று காலை எமது பாடசாலை மாணவர்களுடன் கூடைப்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டார்கள். பின் இரு பாடசாலை மாணவர்களினதும் கலை , கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன. இன்று இரவும் இங்கு தங்கும் அவர்கள் நாளை மீண்டும் கண்டிக்கு திரும்புவார்கள். அவர்களுக்கான உணவு பாடசாலை சமூகத்தினரால் வழங்கப்படுகின்றது. குறிப்பாக இன்றைய இரவு உணவு பழைய மாணவ சங்கத்தினரால் வழங்கப்படுகின்றது

12798882_1040852985987456_7813321956702395516_n

12814619_1040853005987454_2098023394261934983_n12809613_1040852722654149_6133620900151118377_n12802900_1040853209320767_835019272135022142_n12798882_1040852985987456_7813321956702395516_n12791061_1040853219320766_568666753089800074_n12524334_1040852749320813_2609630142549546226_n12111942_1040852239320864_477590056591210273_n10660101_1040852905987464_2487228960813047231_n10259940_1040852422654179_2371239879750616902_n

0 Comments

Leave A Reply