10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

கரந்தன் பாடசாலையில் துப்பரவுப்பணி

கரந்தன் இராமுப்பிள்ளை பாடசாலையில் துப்பரவுப்பணி 26.06.2020 வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. பாடசாலையின் பழைய மாணவர்களும் பாடசாலையின் அபிவிருத்திச் சங்கமும் இணைந்து மேற்படி துப்பரவுப்பணியினை மேற்கொண்டிருந்தனர்.

0 Comments