[:ta]
கனடாவில் வதியும் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தின் பழைய மாணவன் தவராஜா சுஜன் அவர்களால் அண்மையில் பாடசாலை அதிபரிடம் வழங்கப்பட்ட பயிற்சிகொப்பிகள் மாணவர்களிடம் 11.01.2019 அன்று கையளிக்கப்பட்டது.
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments