10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]கரந்தன் பாடசாலையில் 5 பேர் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி[:]

[:ta]கடந்த ஆவணி மாதம் நடைபெற்ற தரம் 5 வகுப்பிற்கான புலமைப்பரிசில் பரீட்சையில் 5 பேர் சித்தியடைந்தனர். 05.10.2018 அன்று வெளியான முடிவுகளின் படி வெட்டுப்புள்ளி 164 ஆகும். 5 மாணவச் செல்வங்கள் 164 பள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாராட்டுக்கள் உரித்தாகுக.

ஜெ.ஜனுசிகா 176

கீ.சானுஜன் 164

செ.பவித்திகா 166

க.ஜதுர்சன் 169

பி.துவாரகன் 167

[:]

0 Comments

Leave A Reply