10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

கரந்தன் பாடசாலை மாணவர்களுக்கு 2 இலட்சம் ரூபா உதவி

நீர்வேலி தெற்கு நீர்வேலியைச் சேர்ந்தவரும் சுவிஸ் நாட்டில் வசிப்பவர்களுமான சரவணபவானந்தம் கமலலோஜினி அவர்கள் நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் கற்கும் 362 மாணவர்களும் கிடைக்கும் விதத்தில் 293 குடும்பங்களுக்கும் ரூபா 2 இலட்சம் பெறுமதியான உணவுப்பொருட்களினை பாடசாலை அபிவிருத்திச்சங்கம் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் நலன்விரும்பிகள் இணைந்து 23.04.2020 அன்று வழங்கினர்.மேற்படிசுவிஸ் நாட்டில் வசிக்கும் சரவணபவானந்தம் கமலலோஜினி அவர்களின் கருணை உள்ளத்திற்கு நீர்வேலி இணையம் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றது


0 Comments

Leave A Reply