கரந்தன் வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்
கரந்தன் வீதியானது நீர்வேலி கந்தசுவாமி கோவில் திருவிழாவிற்கு முன்னர் புனரமைக்க வேண்டியுள்ளதால் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கடந்தகாலங்களில் மழையின் போது மக்கள் இந்த வீதியினால் அடைந்த அசௌகரியத்திற்கு அளவேயில்லை.இவ் வீதியின் புனரமைப்பானது இவ்வீதியால் பயணிக்கின்ற அனைவருக்கும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments