10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

கரந்தன் வீதி மற்றும் குறுக்கு வீதி காப்பெற் வீதியாக மாறப்போகுது

நீர்வேலி கந்தசுவாமி கோவில் தொடக்கம் கரந்தன் சந்தி ஊடாக ஊரெழு வரையிலான வீதி மற்றும் நீர்வேலி சந்தி முதல் அச்செழு வரையான வீதியினை காப்பெற் வீதியாக்கும் பணிகள் தொடர்பாக பொறியியலாளர் குழுவினருக்கும் மக்களுக்கும் இடையிலான சந்திப்பு நீர்வேலி தெற்கு மாதர் சங்க மண்டபத்தில் காலை(17/01/2019) நடைபெற்றது.
0 Comments