10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

கரப்பந்தாட்டசுற்றுப்போட்டியொன்று(Volleyball Tournament)நீர்வேலி வடக்கு தியான வைரவர் முந்தலில் நடாத்தப்படவுள்ளது.

bbbbbbbbbbbbbbbகரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியொன்று  நீர்வேலி வடக்கு தியான வைரவர் முந்தலில் அமரர் பரணிதரன்  ஞாபகார்த்தமாக நடாத்தப்படவுள்ளது.அமரர் பரணிதரன் அவர்கள் யாழ் மத்திய கல்லூரியின் கரப்பந்தாட்ட முன்னாள் தலைவர் என்பதும் நீர்வேலி ஜக்கிய விளையாட்டுக்கழகத்தின் விளையாட்டு வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கான இறுதி பதிவுத்திகதி 10 /05/2013  வரை நீடிக்கப்பட்டுள்ளது.போட்டி தொடர்பான திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

Parani_4

0 Comments

Leave A Reply