10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

கல்விப்பொதுத் தராததரப் பரீட்சை 2012 சிறந்த பெறுபேறுகள் -அத்தியார் இந்துக்கல்லூரி

q கல்விப்பொதுத் தராததரப் பொதுப்பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன.எமது நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியின் 5 A சித்திகள் இரண்டும் 4 A  ஒன்றும் 3 A ஒன்றும் பெறப்பட்டுள்ளன.கடந்த வருடம் 60 வரையான மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.முதன்மைச்சித்திகள் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு.

         S.தர்சினி                        5A   1 B  3C
        P.பாலகி                       5A   2 B  1C
       N.சுபாஜினி                4A   2 B  3C
       N.யசோதா                3A   2 B  4C      

                                    மிகுதி விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

1 Comment

  1. Thank you posting this Sasi. We are holding our 11th Aniversary celebrations again this year. Date and Venue will be announced soon. We expect another evening of excellent entertainment.

Leave A Reply