10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

கல்வியமைச்சில் நடைபெற்ற புதுவருட விழாவில் நீர்வேலியைச் சேர்ந்த விரிவுரையாளர் லலீசன் அவர்கள் சைவநற்சிந்தனை

3

01.01.2013 அன்று கல்வியமைச்சில் நடைபெற்ற புதுவருட விழாவில் நீர்வேலியைச்சேர்ந்த  விரிவுரையாளர் லலீசன் அவர்கள் சைவநற்சிந்தனையுரையாற்றினார்.இந்நிகழ்வில் கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் கல்வியதிகாரிகள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் திரு லலீசன் அவர்கள் உரையாற்றியிருப்பது எமதூருக்கு பெருமை சேர்ப்பதாக அமைகிறது.

3 6 52

0 Comments

Leave A Reply