10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

கழிவுகள் கொட்டப்படும் இடமாக நீர்வேலி இந்து மயானம்

IMG_1197நீர்வேலியின் இந்து மயானச் சூழல் கழிவுகள் கொட்டப்படுவதால் மிகவும் மோசமாக காணப்படுகிறது. எமது ஊர் மக்களாலும் ஏனையவர்களாலும் கொட்டப்படும் கழிவுகளால் எதிர்காலத்தில் இப்பகுதிக்கு செல்ல முடியாத  நிலையை உருவாக்கி வருகிறார்கள். குறிப்பபிட்ட ஒரு இடம் என்றில்லாமல் அனைத்து இடங்களிலும் வகை தொகையின்றி குப்பைகளை் வீசப்படுகின்றன. அத்துடன்  இப்பிரதேசத்தில் அளவற்ற ரீதியில் மண் அகழப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் எதிர்காலத்தில் பாரிய சூழல்ப்பிரச்சினையை எதிர்நோக்க வேண்டும் என்பது உறுதி.

IMG_1184

IMG_1185IMG_1187IMG_1188IMG_1189IMG_1192IMG_1193IMG_1195IMG_1197

0 Comments

Leave A Reply