10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]காளி கோவிலின் 10 ம் நாள் திருவிழாப்படங்கள்[:]

[:ta]

  நீர்வேலி வடக்கில் அமைந்து நீர்வேலி மக்களுக்கெல்லாம் அருள்பாலித்து வரும் நீர்வேலிவடக்கு அருள்மிகுகாளிஅம்மன்தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது 10 நாள் திருவிழாவான சப்பறத்திருவிழா நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு நாள் திருவிழாவும் மிகச்சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

 

[:]

0 Comments

Leave A Reply