[:ta]நீர்வேலி தெற்கு நீர்வேலி குருந்தடி வீதியில் உள்ள வீடு ஒன்றில் ஆயுர்வேத கிளினிக் 09.02.2017 அன்று வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் திறக்கப்படவுள்ளது. அனைவரையும் அன்புடன் அழைப்பதாக வைத்தியர் திரு.ஜீவகுமார் அறிவித்துள்ளார். [:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments