10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

குரு பிரதீபா பிரபா விருதைப்பெற்ற திருமதி . துளசி நவரட்ணராஜா

14470578_10154074248258022_6437822076650035108_nஇலங்கை கல்வி அமைச்சின் ” குரு பிரதீபா பிரபா ” விருதைப்பெற்ற எமது ஆரம்ப கல்வி ஆசான் காலஞ்சென்ற உயர் திரு . த. மயில்வாகனம் அவர்களின் சிரேஷ்ட புத்திரியும் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் ஆசிரியையும் R.C.T.M.S. Neervely பழைய மாணவியுமான திருமதி . துளசி நவரட்ணராஜா அவர்களை  எமது இணையமும் இணைந்து வாழ்த்துகிறது.

14519773_10154074248748022_3147018965573693371_n

14470578_10154074248258022_6437822076650035108_n

0 Comments

Leave A Reply