கொழும்பு தெகிவளை ஆஞ்சநேயர் தெய்வமும் அந்த ஆலயத்தினைச் சேர்ந்த ஸ்ரீமத் சந்திரசேகரசுவாமிகளும் அரசகேசரிப்பிள்ளையார் கோவிலுக்கு வருகை
கொழும்பு தெகிவளை ஆஞ்சநேயர் தெய்வமும் அந்த ஆலயத்தினைச் சேர்ந்த ஸ்ரீமத் சந்திரசேகரசுவாமிகளும் நாளை 18.01.2014 சனிக்கிழமை அரசகேசரிப்பிள்ளையார் கோவிலுக்கு வருகைதரவுள்ளார்.காலை 9.00 மணிக்கு அரசகேசரிப்பிள்ளையார் கோவிலில் விசேட பூஜையும் அபிஸேகமும் நடைபெறவுள்ளது.உங்கள் மனதில் உள்ளகோடான கோடி குறைதீர்க்க வருகிறார்.அனைவரும் வருக.பலன் பெறுக.என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments