10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

கோ.ரகுவரனை பாராட்டிவாழ்த்துகிறோம்

45நீர்வேலி அரசகேசரி விநாயகர் ஆலயத்தினைச்சேர்ந்த கோ.ரகுவரன் அண்மையில் யாழ்பல்கலைகழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலைமாணிப்பட்டம்(BA) பெற்றுள்ளார்.இவர் கோபாலசர்மா அவர்களின் புத்திரர் ஆவார்.இவரை உளமார வாழ்த்துகிறோம்.

1545763_671050416250919_828

1521733_671052952917332_169

3 Comments

  1. எனது பாராட்டுகளை தெரிவிப்பதுடன் வளமான எதிர்கால வாழ்வுக்கு எனது வாழ்த்துக்கள்