[:ta]2017 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை (A/L ) நாளை 08.08.2017 செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றது. நீர்வேலி வாழ் உயர்தர மாணவர்கள் அனைவருக்கும் எமது இணையம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments