10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]சனசமூக நிலையத்திற்கு 5 மின்விசிறிகள் அன்பளிப்பு[:]

[:ta]ஜேர்மன் நாட்டில் வசிக்கும் திருமதி வனஜா ஜெயபாலன் என்பவர் தானாக முன் வந்து நீர்வேலி தெற்கு ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூக நிலையத்திற்கு 5 மின்விசிறிகளையும் மற்றும் 10 மின்குமிழ்களையும் பொருத்தி உள்ளார். மொத்தச்செலவாக 35.000 ரூபா அன்பளிப்பு செய்துள்ளார். அவருக்கு எமது நன்றிகள்

 [:]

0 Comments

Leave A Reply