10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

சமாதான நீதவானாக பொன்னுத்துரை சரவணபவானந்தன் ஆசிரியர்

நீர்வேலி தெற்கு நீர்வேலியைச் சேர்ந்தவரும் இளைப்பாறிய ஆசிரியர் -பாலர்பகல்விடுதி பொருளாளர் -நீர்வேலி கந்தசுவாமி கோவில் பொருளாளர் என பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் பொன்னுத்துரை சரவணபவானந்தன் அசிரியர் இன்றைய தினம் 17.02.2020 யாழ் மேல் நீதிமன்ற நீதவான் திரு பிறேம்சங்கர் முன்னிலையில் சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம் செய்துகொண்டார். இவருக்கு எமது இணையத்தளம் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

0 Comments