10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]சமாதான நீதிவானாக திரு.க.சின்னராசன் பதவிப்பிரமாணம்[:]

[:ta]

   நீர்வேலி தெற்கினை பிறப்பிடமாகவும் இராச விதியினை வசிப்பிடமாகவும் கொண்டவரும் முன்னாள் அதிபருமாகிய கந்தையா சின்னராசன் அவர்கள் அண்மையில் யாழ் பிரதம நீதியரசர் திரு.மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்கள் முன்னிலையில் சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். திரு.கந்தையா சின்னராசன் அவர்களை பாராட்டி வாழ்த்துகின்றோம்.

 [:]

0 Comments

Leave A Reply