10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

சிறந்த பெறுபேறுகள் பெற்ற முதற்பத்து மாணவர்கள் விபரம்

2014 ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த(சா/த)  பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் அத்தியார் இந்துக்கல்லூரியில்  சிறந்த பெறுபேறுகள் பெற்ற முதற்பத்து மாணவர்கள் விபரம் வருமாறு.

  • சிவராசா தர்சிகா 8A   1 C
  • ராஜகரன் துளசிதா 7A  1B  1C
  • விஸ்வரட்ணம் நிரோஜனா 6A 2C  1S
  • கந்தசாமி அரவிந்தன் 5A  1B  3C
  • யோகராசா கிந்துசா 5A  1B  3C
  • தெய்வேந்திரன் வளர்மதி 5A  1B  2C 1S
  • சிறிஸ்கந்தராஜா சாருஜன் 5A  1B  2C 1S
  • சிவராசா தசோதரன் 4A  1B 3C
  • கிருஸ்ணதாசன் டினோஜா 4A 2B 2S
  • ஜெயக்கொடி நிசாந்தினி 4A 2B 2C

0 Comments

Leave A Reply