[:ta]சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தினால் அன்பளிப்பு……[:]
[:ta]நீர்வேலி தெற்கு பகல்விடுதிக்கு சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சிறுவர் பராமரிப்புத் திணைக்கள ஆணையாளர் அவர்களால் 14.02.2018 அன்று வழங்கி வைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட நிழற்பபடங்கள்.
0 Comments