சிவசங்கரபண்டிதர் நூல்நிலைய பவள விழாவினை முன்னிட்டு அதற்கான ஆயத்தப்பணிகளில் நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் E.S.P நாகரத்தினம் உரிமையாளர் துவிச்சக்கரவண்டி ஒன்றினை வசதி குறைந்த மாணவி ஒருவருக்கு வழங்கினார். அதற்கான நிகழ்வு மிகவும் எளியமுறையில் நடைபெற்றது.
0 Comments