10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

சிவசங்கர பண்டிதர் ஞாபகார்த்த நூலகத்தின் தற்போதய நிலை

100_2834சிவசங்கர பண்டிதர் ஞாபகார்த்த நூலகத்தின் தற்போதய நிலை இது.ஆரம்ப காலங்களில் இந்த சனசமூகநிலையமே அதிகளவான வாசகர்களைக் கொண்டு இருந்தது.நாட்டு சூழ்நிலைகாரணமாக குழம்பிப்போயிருந்த இந் நிலையம் தற்போது இயங்கத்தொடங்கயுள்ளது.மேலும்  அபிவிருத்தியை எதிர்பார்த்த்து நிற்கிறது இந்நிலையம்

100_2838100_2835100_2834

100_2833

4 Comments

  1. ஸ்ரீ சிவசங்கர பண்டிதர் அவர்கள் இயற்றிய பிரபந்த திரட்டு என்னும் நூல் எங்கு கிடைக்கும்….

  2. T.Suganthan says: - reply

    ஸ்ரீ சிவசங்கர பண்டிதர் அவர்கள் இயற்றிய பிரபந்த திரட்டு என்னும் நூல் எங்கு கிடைக்கும்….

  3. ஸ்ரீ சிவசங்கர பண்டிதர் அவர்கள் இயற்றிய பிரபந்த திரட்டு என்னும் நூல் எங்கு கிடைக்கும்….

Leave A Reply