10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]சிவசுப்ரமணியம் -செட்டியார் எழுதிய ஏறுபடி நூல் வெளியீடு[:]

[:ta]

நீர்வேலி தெற்கு நீர்வேலியில் வதியும் சிவசுப்ரமணியம் -செட்டியார் அவர்கள் எழுதிய ஏறுபடி எனும் நூல் 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை பி.ப 5.00 மணியளவில்  நீர்வேலி அரசகேசரி பிள்ளையார் கோவிலில்  இடம் பெற்றது. சிவசுப்ரமணியம் -செட்டியார் அவர்கள் திருமுருகன் திருமண மண்டபத்தினை நடாத்தி  வருவதுடன் அறநெறி பாடசாலை மற்றும் முதியோரை கௌரவித்தல் போன்ற பல சேவைகளை நீர்வேலியில் செய்துவருகின்றார். அவரின் சேவை தொடர வாழ்த்துகின்றோம்.

 

 

[:]

1 Comment

  1. Congratulations and best wishes

Leave A Reply