சிவஸ்ரீ சாம்பசதாசிவ சோமதேவக் குருக்களுக்கு மணிவிழா
நீர்வேலி ஸ்ரீ அரசகேசரிப் பிள்ளையார் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ சாம்பசதாசிவ சோமதேவக் குருக்கள் அகவை 60 எய்தி துணைவியார் ஜெயந்தி அம்மையாருடன் எதிர்வரும் 24.01.2015 சனிக்கிழமை மணிவிழாக் காண்கின்றார். மணிவிழாவையொட்டி தேவஜெயம் என்ற மணிவிழா மலர் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது
0 Comments