சிவாச்சார்ய தம்பதியரை வாழ்த்துவோம்.
நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவிலின் பிரதம குரு சிவஸ்ரீ. சா.சோமதேவக்குருக்கள் ஜெயந்தி தம்பதியரின் ஷஷ்டியப்த பூர்த்தி விழா (மணிவிழா) இன்று 24.01.2015 காலை நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் ஆலய கோபுர மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் இந்தியாவில் இருந்து வருகை தந்த டி.கே. பட்டம்மாளின் கொள்ளுப் பேர்த்தி லாவண்யாவின் இசைக்கச்சேரி இடம்பெற்றது. பெருமளவான அந்தணோத்தமர்களும் குருக்களின் அபிமானிகளும் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments