10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

சிவானந்தசர்மா விஜயலக்சுமி தம்பதிகளின் மணிவிழாவும் நூல்வெளியீடும் சிறப்புற நடைபெற்றது

DSC_1365சிவானந்தசர்மா விஜயலக்சுமி தம்பதிகளின் மணிவிழாவும் நூல்வெளியீடும் இன்று ஞாயிற்றுக்கிழமை நீர்வேலி வாய்க்காற்தரவைப்பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.கோப்பாய் சிவம் என்றழைக்கப்படும் சிவானந்தசர்மா மற்றும் அவரது துணைவியார் (இவர் வாய்க்காற்தரவை பிள்ளையார் கோவிலின் பிரதமகுரு சந்திரசேகரக்குருக்களின் மருமகள்) இருவருக்கும் மணிவிழா நிகழ்வு நடைபெற்றவேளை சிவானந்தசர்மா அவர்களால் எழுதப்பட்ட ”சிவானந்தவிஜயம்” என்கின்ற நூல்வெளியிடப்பட்டது.இந்நூலானது இந்துவாக வாழ்வோம் எனும் உபதலைப்புடன் இந்துசமயக்களஞ்சியமாக இருக்கின்ற இப்புத்தகம் வெளியிடப்பட்டது.இப்புத்தகம் 320 பக்கங்களைக்கொண்டது. மணிவிழாக்காணும் சிவானந்தசர்மா விஜயலக்சுமி தம்பதிகளை நாமும் வாழ்த்துவோமாக.DSC_1113

DSC_1129DSC_1142DSC_1157DSC_1161DSC_1185DSC_1187DSC_1191DSC_1196DSC_1205DSC_1220DSC_1233DSC_1244DSC_1284DSC_1289DSC_1290DSC_1291DSC_1295DSC_1297DSC_1378DSC_1297DSC_1300DSC_1301DSC_1362DSC_1365DSC_1368DSC_1378DSC_1380DSC_1381

2 Comments

 1. kopaysivam says: - reply

  எங்கள் மணிவிழா நிகழ்வினை கண்டு மகிழ்ந்த அனைவருக்கும், newneervely.com இற்கும் மனமார்ந்த நன்றிகள்

 2. நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது.
  படங்களின் தரம் அருமை.
  மீண்டும் என் வாழ்த்து.

  மணி விழாவில் வாழ்த்தியதைப் போல
  பவள விழா கடந்து
  நூற்றாண்டு விழாவிலும் வாழ்த்த நான் வரவேண்டுமே, ஆசைதான்..

Leave A Reply