[:ta]சி.சி.த.க பாடசாலை -முத்தமிழ் விழா[:]
[:ta]
நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலையில் 06.06.2017 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக சிவன் அறக்கட்டளை ஸ்தாபகர் திரு.கணேஸ்வரன் வேலாயுதம் அவர்களும் சிறப்பு விருந்தினராக கறீன் கிறாஸ் உரிமையாளர் திரு.தி. ஜெகசீலன் அவர்களும் திரு.நாகரத்தினம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக கனடாவில் இருந்து வருகை தந்திருக்கும் நலன்விரும்பி திரு.ஜீவா கோபாலசிங்கம் அவர்களும் ரோஜாவனம் லொட்ஜ் (நீர்வேலி) உரிமையாளர் திருமதி காவேரி இராஜசிவம் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
[:]
0 Comments