10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

சீருடை பெற்றுக் கொள்வதற்கான வர்த்தக நிலையங்கள்

யாழ்ப்பாணக் கல்வி வலயப் பாடசாலை மாணவர்கள் கூப்பன் அடிப்படையிலான சீருடைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வர்த்தக நிலையங்களின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  மாணவர்களின் பெற்றோர்கள் வவுச்சர்களுடன் சென்று குறித்த வர்த்தக நிலையங்களில் சீருடைத் துணிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என வலயக் கல்விப் பணிப்பாளர் என்.தெய்வேந்திரராஜா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அறிவிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களின் பெயர் விபரங்கள் வருமாறு,

அபி றேடர்ஸ், இல-112,கே.கே.எஸ்.வீதி .யாழ்ப்பாணம் . சிறி கணேஷ் புடவையகம், இல-20 ,நவீன சந்தை ,யாழ்ப்பாணம், ஆறுமுகம் ரெக்ஸ்ரைல்ஸ், இல-20,பெரிய கடை.யாழ்ப்பாணம். சென்னை பசன் வேல்ட் , இல-63 ,பெரிய கடை ,யாழ்ப்பாணம்.கணேசன் ஸ்ரோர்ஸ், இல-41,பெரிய கடை,யாழ்ப்பாணம். குமாரசாமி ரெக்ஸ் ,இல-44|42, பெரிய கடை,யாழ்ப்பாணம்.சிற்றி ரெக்ஸ், இல-256, பருத்தித் துறை வீதி,யாழ்ப்பாணம் .ஏகாம்பரம் ரெக்ஸ்,இல-747 ,மின்சார நிலைய வீதி,யாழ்ப்பாணம்.கீர்த்திகா ரெக்ஸ் உரும்பிராய்ச் சந்தி , உரும்பிராய்.வலி.கிழக்குப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், பருத்தித் துறை வீதி, ஆவரங்கால், புத்தூர் .கணேசன் ஸ்ரோர்ஸ் ,இல-20,கே.கே.எஸ்.வீதி,யாழ்ப்பாணம். டொப்பாஸ், இல-72, பெரியகடைவீதி , யாழ்ப்பாணம் ,டொப்பாஸ் மோல் ,இல-195,பெரிய கடை வீதி, யாழ்ப்பாணம், வாணி ரெக்ஸ் ,இல-81,பெரிய கடை வீதி , யாழ்ப்பாணம். சிங்கம்ஸ் ரெக்ஸ் ரைல்ஸ் , இல-172,காங்கேசன்துறை வீதி,யாழ்ப்பாணம்,ஆர்.வி.ஆடையகம், இல-104,பெரிய கடை வீதி, யாழ்ப்பாணம் ,மகா சில்க்ஸ் ,இல-40,நவீன சந்தை,யாழ்ப்பாணம்.ரி.சி.ரி.பல்பொருள் வாணிபம் ,இல-527,நாவலர் வீதி ,நல்லூர்.பி.வி.எஸ் தையல் புடவையகம், புத்தூர் ,லலிதா புடவை மாளிகை, இல -5|6 ,நவீன சந்தை ,யாழ்ப்பாணம் ஆகிய வர்த்தக நிலையங்களில் குறித்த சீருடைத் துணிகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 Comment

  1. pavi says: - reply

    thanks for you

Leave A Reply