10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

சீ.சீ.தமிழ்க்கலவன் பாடசாலையின் இல்லமெய்வல்லுநர் போட்டி

நீர்வேலி சீ.சீ.தமிழ்க்கலவன் பாடசாலையின் இல்லமெய்வல்லுநர் போட்டி நாளை 11.03.2015 புதன்கிழமை பி.ப 01.30 மணிக்கு பாடசாலை அதிபர் திரு .தி.ரவீந்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்படி விழாவில் பிரமத விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் திரு.க.சர்வேஸ்வரன் அவர்களும் சிறப்பு விந்தினராக திரு.க.முருகையா அவர்களும் திரு.ச.புவிச்சந்திரன் திரு.துரை எங்கரசு திருமதி பிறேமிலா சிவகுலதிலகசிங்கம் அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றனர்.பழைய மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments