[:ta]சீ.சீ.த.கலவன் பாடசாலை -விளையாட்டுப்போட்டி[:]
[:ta]நீர்வேலி வடக்கு சீ.சீ.த.கலவன் பாடசாலையின் -விளையாட்டுப்போட்டி 19.02.2018 திங்கட்கிழமை பி.ப 1.30 மணியளவில் நடைபெறவுள்ளது. பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சபையின் கௌரவ ஆளுநர் திரு ரெஜினோல்ட் குரே அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார். அனைவரும் வருக ………
0 Comments