10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]சீ.சீ.த.க பாடசாலைக்கு இரண்டு கணனிகள் கிடைத்தன[:]

[:ta]

 

 

 

 

 

 

 

1) கனடாவில் வதியும் சீ.சீ.த.க பாடசாலையின் பழைய மாணவன் திரு.சற்குருநாதன் மணிவண்ணன் (மணிக்குட்டி)  அவர்கள் தனது மறைந்த சகோதரன் சதீஸ் ஞாபகார்த்தமாக அவரது குடும்ப உறுப்பினர் திருமதி நித்தியா ஜெயகணேஸ் அவர்களால்  68 000     பெறுமதியான மடிக்கணனி ஒன்று பாடசாலை அதிபரிடம் 19.02.2018 அன்று கையளிக்கப்பட்டது.

2)  கனடாவில் வதியும் மற்றுமொரு பழைய மாணவன் திரு. திருநாவுக்கரசு விவேகானந்தன் அவர்கள் நீர்வேலி மத்தியில் வதியும் திருமதி றம்மியா சிவதாஸ் மூலமாக 70 000 ரூபா பெறுமதியான மேசைக்கணனி ஒன்று பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

திரு விவேகானந்தன் மற்றும் திரு. மணிவண்ணன் ஆகிய இருவருக்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள்.

 [:]

0 Comments