[:ta]
நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலையில் ஒரு வருடத்திற்கான மின்சாரக்கட்டணத்தினை செலுத்துவதற்கு கனடாவில் வதியும் திருமதி காவேரி இராஜசிவம் அவர்கள் 10 000 ரூபா நிதியினை வழங்கியுள்ளார். பாராட்டுக்கள் திருமதி காவேரி இராஜசிவம் அவர்களே…
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments