[:ta]சீ.சீ.த.க பாடசாலைக்கு மைதானம் கொள்வனவு[:]
[:ta]
சீ.சீ.த.க பாடசாலைக்கு மைதானம் அமைப்பதற்கான காணி கொள்வனவு உடன்படிக்கை இன்று 15.03.2017 காலை 7.00 மணியளவில் பாடசாலை அதிபர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் முன்னிலையில் 3 இலட்சம் ரூபா முற்பணத்துடன் மேற்கொள்ளப்பட்டது. மிகுதி 3 இலட்சம் ரூபா நிதி செலுத்தவேண்டியள்ளது. அந்நிதியில் 170 000 ரூபா நிதி தருவதற்கு அன்பர்கள் சிலர் ஒப்புதல் அளித்துள்ளனர். இன்னும் 130 000 ரூபா நிதி தேவைப்படுகிறது. பழைய மாணவர்கள் நலன்விரும்பிகளே இது உங்களின் கவனத்திற்கு…
0 Comments