சீ.சீ.த.க பாடசாலையின் பரிசளிப்பு விழாவிற்கு உதவிபுரிந்தோர் ….
நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலையின் பரிசளிப்பு விழா சிறப்புற நீர்வேலி வடக்கு பவானி களஞ்சியத்தினை சேர்ந்த திரு,பொ.இராசலிங்கம் (உதயன்) 25 000 ரூபாவினை வழங்கியிருந்தார். அத்துடன் நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் அமைப்பு 10 000 ரூபாவினையும் நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா அமைப்பு 10 000 ரூபாவினையும் வழங்கியிருந்தனர். இவர்களுக்கு பாடசாலைச்சமூகம் நன்றி தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.
0 Comments