10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

சீ.சீ.த.க பாடசாலையின் பரிசளிப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது

தற்போது நிலவும் அசாதாராண காலநிலை காரணமாக 02.12.2016 வெள்ளிக்கிழமை பி.ப 2.00 மணியளவில்  நீர்வேலி  சீ.சீ.த.க பாடசாலையில் நடைபெறவிருந்த பரிசளிப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது எனவும் மறு திகதி பின்னர் அறிவிப்பதாகவும்  பாடசாலையின் அதிபர் அறிவித்துள்ளார்.

0 Comments

Leave A Reply