10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

சீ.சீ.த.க பாடசாலையில் இல்லமெய்வல்லுநர் போட்டி

நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலையில் வருடாந்த இல்லமெய்வல்லுநர் போட்டி 12.02.2016 வெள்ளிக்கிழமை பி.ப 2.00 மணியளவில் அதிபர் திரு.தி.ரவீந்திரநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக கோப்பாய் பிரதேச செயலர் திரு.மா.பிரதீபன் அவர்களும் சிறப்பு விருந்தினராக முகாமையாளர் திரு.இ.ரவிராஜ் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். அனைவரையும் அன்புடன் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

222

0 Comments