10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]சீ.சீ த.க பாடசாலையில் கற்கும் மாணவர்கள் மூவருக்கு உதவி தேவை[:]

[:ta]நீர்வேலி சீ.சீ த.க பாடசாலையில் கற்கும் தந்தையை இழந்த வசதி குறைந்த  மாணவ-சிறுவர்கள் மூவருக்கு உதவி தேவைப்படுவதாக அதிபரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரே குடும்பத்தினைச் சேர்ந்த இம் மூவருக்கும் தலா 1000 ரூபா வீதம் மாதம் ஒன்றிற்கு 3000 ரூபாவும் வருடம் ஒன்றிற்கு 12 X 3000/=     36000   ரூபா தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இளைஞர்களின் கவனத்திற்கு.[:]

0 Comments

Leave A Reply