10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

சீ.சீ.த.க பாடசாலையில் பரிசளிப்பு விழா

05.01.2017 வியாழக்கிழமை  காலை 9.00 மணியளவில் நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலையில் பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது. பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் கோட்டக்கல்விப் பணிப்பாளர் சிவநேசன் அவர்களும் கலந்து சிறப்பிக்கும் அதேவேளை இன்னும் பலர் கலந்து சிறப்பிக்கின்றனர். அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு  அன்புடன் அழைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments