10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]சீ.சீ.த.க பாடசாலை அதிபர் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்[:]

[:ta]சீ.சீ.த.க.பாடசாலை அதிபர் தில்லைநாதன் ரவீந்திரநாதன் அவர்கள் இன்று நீதிபதி பிரேம்சங்கர் அவர்கள் முன்னிலையில் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். வாழ்த்துக்கள் அதிபர் தில்லைநாதன் ரவீந்திரநாதன் அவர்களே.

[:]

0 Comments