வடமாகாண கல்வித்திணைக்களம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களை 100 சித்தி பெற வைத்த ஆசிரியர்களையும் அதிபர்களையும் ளெரவித்தது. அதில் நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலை ஆசிரியரும் அதிபரும் கௌரவிக்கப்பட்டனர்.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments