10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]சீ.சீ.த.க பாடசாலை நன்றி நவிலல்[:]

[:ta]அண்மையில் சீ.சீ.த.க  பாடசாலை நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் கனடாவில் வதியும் திருநாவுக்கரசு விவேகானந்தன் மற்றும்  சதாசிவம் மணிவண்ணன்(மணிக்குட்டி)  ஆகிய இருவருக்கும் பாடசாலை அதிபரினால் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

[:]

0 Comments

Leave A Reply