[:ta]
வடமாகாண சபையின் உறுப்பினர் திரு. சயந்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 50 000 ரூபா நிதி கிடக்கப்பெற்று அதன் மூலம் சீ.சீ.த.க பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நிலம் புனரமைக்கப்பட்டுள்ளது.
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments